vertual 01

covid 01

covid 01

குடியுரிமை சாசனம்

tamil5tamil7tamil1tamil3tamil6tamil2

தமிழ் மொழி நமக்கு அந்நிய மொழியாக இல்லாவிட்டாலும் பல்வேறு காரணங்களால் அது நமக்கு அந்நியமாகிவிட்டது.தமிழ் மொழி நமக்கு அந்நிய மொழியாக இல்லாவிட்டாலும் பல்வேறு காரணங்களால் அது நமக்கு அந்நியமாகிவிட்டது.

2021.12.01 இதனை கருத்திற் கொண்டு நிக்கவெரட்டிய பிரதேசத்திலுள்ள அதிபர்களை இலக்கு வைத்து 200 மணித்தியால தமிழ் மொழி பாடத்திட்டத்தின் இறுதி நாளான இன்று பிற்பகல் நிக்கவெரட்டிய பிரதேச செயலக பிரதான கேட்போர் கூடத்தில் கலாசார நிகழ்வுகளுக்கு முன்னுரிமை அளித்து நடைபெற்றது.

நிக்கவெரட்டிய பிரதேச செயலாளர் ஜே.எம்.ஐ.ஆர்.கே.ஜயசுந்தர தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ்.ஏ.பி.எஸ்.ஜெயமஹா, உதவி பிரதேச செயலாளர் திரு.பிரியந்த ஸ்ரீ விக்கிரமசிங்க. இலங்கை நிர்வாக சேவையின் பயிற்சி உத்தியோகத்தர் ஜயசிங்க இருகல்பண்டார, பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு.ஜே.எம்.என்.ஜெயசுந்தர, கணக்காளர் திருமதி கல்யாணி டி சில்வா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பிரதேச செயலகத்தின் தேசிய ஒருமைப்பாட்டு இணைப்பாளர் திரு.அலோக பண்டார இந்த மொழிப் பயிற்சி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததோடு திரு.திருமதி சம்பத் ஆகியோரின் பேராதரவைப் பெற்றுக் கொண்டார்.

செய்தி மற்றும் நிகழ்வுகள்

13
ஆக2026
ATHTHAMA PROGRAME

ATHTHAMA PROGRAME

Citizens' Mission for a Clean Country -...

14
பிப்2025
2026 சுதந்திர தினம்

2026 சுதந்திர தினம்

78வது சுதந்திர தினக் கொண்டாட்டம், நிக்கவெரட்டிய பிரதேச செயலாளர்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top